தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உண்மை வேரூன்றட்டும்!

உண்மை வேரூன்றட்டும்!

உண்மை வேரூன்றட்டும்!


ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சத்தால் யாரும் அன்பை வளர்க்க முடியாது.

* உள்ளத்தில் உண்மை வேரூன்றி விட்டால், அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.

* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவுபவர்கள் மேலோர். மற்ற அனைவரும் கீழ்மக்களே.

* தர்மத்தை சூது கவ்வும். இருந்தாலும் தர்மமே இறுதியில் வெல்லும் திறம் படைத்தது.

* தன்னை மறந்து பொதுநலத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us